Categories
தேசிய செய்திகள்

OMG: கோலாகரமாக நடைபெற்ற துர்க்கை பூஜை…. பக்தர்களுக்கு நேர்ந்த உச்சகட்ட கொடூரம்…. பெரும் சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

 ஏற்பட்ட தீ விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று நவராத்திரியை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அப்போது  அங்கு அமைக்கப்பட்டிருந்த கூரை   திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதில்   4-க்கும் மேற்பட்டோர்   சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட், கெளரங்  ரதி கூறியதாவது. இந்த தீ விபத்து மின்னழத்தம் காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்த  விழாவுக்கு 150 பேர் வந்தனர். அதில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை  தற்போது மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |