Categories
தேனி மாவட்ட செய்திகள்

“முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் குறைப்பு”…. மின் உற்பத்தி குறைவு….!!!!!!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைந்ததால் லோயர் கேம்பில் மின் உற்பத்தி குறைந்துள்ளது.

தமிழக-கேரளா எல்லையில் முல்லைப் பெரியாறு அணை இருக்கின்றது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. சென்ற சில வாரங்களாக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததன் காரணமாக மின் உற்பத்தியும் குறைந்தது.

நான்கு ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 126 முதல் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. அந்த வகையில் இன்று காலை முதல் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் ஒன்றாவது ஜெனரேட்டரில் வினாடிக்கு 40 மெகாவாட் இரண்டாவது ஜெனரேட்டரில் வினாடிக்கு 23 மூன்றாவது ஜெனரேட்டரில் 23 நான்காவது ஜெனரேட்டரில் 40 என மொத்தம் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

Categories

Tech |