Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படித்தான் உடல் எடையை குறைத்தேன்…. ரகசியத்தை சொன்ன நடிகை குஷ்பூ….!!!

உடல் எடையை குறைத்ததன் ரகசியத்தை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

undefined

தற்போது இவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதற்கான காரணம் கொரோனா தான் என்கிறார். கொரோனா காலகட்டத்தில் இவர் வீட்டில் அனைத்து வேலைகளையும் தனியாக செய்ததாகவும், மேலும் யோகா, தியானம் என பொழுதை கழித்ததால் தான் ஒல்லியாக மாறினேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |