Categories
சினிமா தமிழ் சினிமா

கறியை வடை சுடுவோம் … நண்டுல ஆம்லெட் போடுவோம்..! அரங்கத்தை அதிரவைத்த பெண்

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் ” நீயா? நானா? ” நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் துடிப்பான  பேச்சுக்கு  ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

இங்கு எந்த ஊர் சமையல் நல்ல சமையல்? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.  இதில் மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் கறியை வடை சுடுவோம் .., அடைபோடுவோம்.. நண்டுல  ஆம்லெட் போடுவோம் என்று ஸ்டைலாக இவர் கூறிய வசனம் அரங்கத்தையே அலரவைத்தது.

Categories

Tech |