Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு.. பொறுமையை கடைபிடியுங்கள்..பணிச்சுமை அதிகரிக்கும்.!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். வாழ்க்கை துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகவே இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை கொஞ்சம் கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பேசும்பொழுது பொறுமை மட்டும் அவசியம்.நிதானத்தை தயவுசெய்து கடைபிடியுங்கள்.

யாரிடமும் கோபப்படாமல் இருங்கள் அது போதும். பயணங்கள் ஓரளவு வெற்றியை கொடுப்பதாகவே இருக்கும். பயணத்தின் பொழுது சிறு மாறுதல்கள் செய்வீர்கள். கொஞ்சம் அலைச்சல் கூடும். கூடுமானவரை நீங்கள் ஆலயம் சென்று வருவது ரொம்ப சிறப்பை கொடுக்கும். தனவரவில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அதாவது பணம் பரிவர்த்தனையின் போது ரொம்ப கவனமாக இருங்கள்.மற்றவர்களின் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் தயவு செய்து என்ன வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை சூரிய நமஸ்கார வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை:-தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |