Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…! | Happy Birthday Rajinikanth: Interesting Facts About Thalaiva - Tamil BoldSky

நடிகர் ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி இனிமேல் படங்களில் நடிக்காமல் வீட்டில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இவர் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |