இந்திய ராணுவத்தில் காலியாகவுள்ள சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டன்ட், நர்சிங் அசிஸ்டன்ட் வெட்டினரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Indian Army
பதவி பெயர்: Soldier Technical Nursing Assistant, Nursing Assistant Veterinary
கல்வித்தகுதி:10, +2 Intermediate pass in Science with Physics, Chemistry, Biology and English
வயது வரம்பு: 18 – 25
கடைசி தேதி: அக்டோபர் 30
கூடுதல் விவரங்களுக்கு:
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/NA-NA_Vet_Notfn.pdf