Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… முதல் நாள் வசூலில் சாதனை படம்… எது தெரியுமா?…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களுக்காக வருகை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து திரையரங்குகளில் கொண்டாடுவர். அதன்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என நடிகர்களின் படங்களை முதல் நாள் திரையரங்குகளில் விழாக்கோலம் போல் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். அதன்படி இந்த வருடம் திரையரங்கில் அஜித்தின் வலிமை படமும், விஜயின் பீஸ்ட் படமும், கமல் விஜய் சேதுபதியின் விக்ரம் படமும், திரை பிரபலங்கள் பலரும் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியானது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தமிழகத்தில் முதல் நாள் வசூல் செய்த படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட் படம் ரூ.39 கோடியும், வலிமை படம் ரூ.28 கோடியும், பொன்னியின் செல்வன் ரூ.26 கோடி, விக்ரம் திரைப்படம் ரூ.22 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளியான பீஸ்ட் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளதை விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

Categories

Tech |