Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹாப்பி நியூஸ்….. மீண்டும் உயரும் சம்பளம்?….. தீபாவளி பரிசு இதோ….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலை உயர்த்தப்பட்டு 36% வைக்கப்பட்டது. இதற்கு முன்னாள் 34% ஆக அகவிலை படி மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படி மற்றும் சிட்டி அலவன்சஸும் அதிகரிக்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராசுட்டி தொகையும் அதிகரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் மற்றும் பணிக்கொடை கணக்கீடு என்பது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி அடிப்படையில் செய்யப்படுகிறது.

எனவே அகவிலைப்படி அதிகரிப்பால் பிஎப் மற்றும் கிராசுட்டி தொகையும் அதிகரிக்கும். இந்த அதிகரிப்பு 3% வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. விரைவில் ஊழியர்களின் கணக்கில் பணம் வந்து சேரும். அரசின் இந்த முடிவால் 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 62 லட்சம் ஓய்வூதி தாரர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |