இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வருபவர். அவரோடு இரண்டு மனித உரிமை நிறுவனங்களும் இந்த பரிசை பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. ரஷ்ய, உக்ரைன் போரை நிறுத்த போராடி வரும் ரஷ்ய மனித உரிமை நிறுவனத்திற்கும், உக்ரைன் மனித உரிமை நிறுவனத்திற்கும் அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories