இந்தியாவின் பொதுத்துறை வங்கி ஆனால் எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: probationary officer
காலி பணியிடங்கள்: 1,673
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 21 – 30
சம்பளம்: ரூ.65,780 – ரூ.68,580
தேர்வு முறை: முதல் நிலை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி:அக்டோபர் 12
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.