விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவே இருக்கும். அஜீரண கோளாறுகள் ஏற்படக்கூடும். மனைவியின் கழகத்தால் மற்றவர்களின் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்வது அவசியம். இன்று மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்கக் கூடும். மற்றவரிடம் பழகும் பொழுது கவனமாக இருங்கள். சமூகத்தில் கவுரவம், அந்தஸ்து அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.வியாபாரம் தொடர்பான பயணங்கள் நல்ல லாபத்தை கொடுப்பதாக இருக்கும். இன்று பல மடங்கு வருமானம் இருமடங்காக இருக்கும். அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்