பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது. இது நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று தொடக்க விழாவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது.
அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு உள்ளார்கள். இதற்கு முன்னதாக கமல் அங்கு சென்று பார்த்திருக்கின்றார். தற்போது கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற வீடியோவின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. வீடு ரெடி.. வீரர்களும் ரெடி… வேட்டைக்கு நீங்க ரெடியா..? என கேட்டுள்ளார் கமல்.
வீடு ரெடி.. வீரர்களும் ரெடி.. வேட்டைக்கு நீங்க ரெடியா..? 😎🔥#BiggBossTamil6 #GrandLaunch – நாளை மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia pic.twitter.com/JvUNHzZNfO
— Vijay Television (@vijaytelevision) October 8, 2022