எங்கள் ஆட்சியில் வொர்க் மோர், டாக் லெஸ் என்பதுதான்,ஆனால் திமுக ஆட்சியை பொருத்தவரை டாக் மோர் ஒர்க் லெஸ் என ஜெயக்குமார் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர்,திமுக அரசு 90 முதல் 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது . ஆனால் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்க வேண்டும். இந்த ஆட்சியில் பொய் பித்தலாட்டம் மோசடிதான் அதிகமாக இருக்கிறது. சிங்காரச் சென்னை என்கிறார்கள். ஆனால் டெங்கு, காலரா மற்றும் ப்ளூ சென்னையாக தான் இருக்கிறது என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
Categories