Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! அலட்சியம் வேண்டாம்..!!

கன்னி ராசி அன்பர்களே..!
சிலர் வாக்குறுதிக்கு மாறாக செயல்படக் கூடும்.

பெருந்தன்மையுடன் நடந்து சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம்.

அறிகுறிகள் எதுவும் சொல்ல வேண்டாம். பெரியவர்களை மதித்து நடக்கவேண்டும். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெண்களிடத்தில் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். பேச்சில் கவனம் வேண்டும். கணவன் மனைவி இருவரும் தீர ஆலோசித்து பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். ஆரங்கன் சீராக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |