Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் யாதவ் மறைவு… 3 நாட்கள்…. முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீர் அறிவிப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம்  சிங் இன்று காலமானார். முலாயம் சிங் யாதவியின் மறைவை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

முலாயம் சிங் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கு உத்தர பிரதேசத்தில் உள்ள அவரின் சொந்தமான கிராமமான சைஃபாய் பகுதியில் நடைபெறும் என்று சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |