Categories
உலக செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிரபல நாட்டில் “வீட்டின் 3-வது மாடியில் கிடந்த சடலம்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் வீட்டின் மேற்குறையில் இறந்து கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேற்கு யார்க்ஷையர் நாட்டில் உள்ள லீட்ஸ்  பகுதியில் அமைந்துள்ள ஒரு 3  மாடி வீட்டின் கூரையில் ஏதோ ஒரு பொருள் கிடப்பதாக அப்பகுதி  மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவசர உதவி குழுவினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர்  ஏணிகள்  உதவியுடன் அந்த வீட்டின் மாடியில் ஏறி பார்த்துள்ளனர். அப்போது உயிரிழந்த ஒரு வாலிபரின் உடலை போர்வையில் சுற்றி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த உடலை கீழே கொண்டுவந்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில். அவர் அந்த வீட்டில் வசிக்கும் Gerard colgan  என்பது, அவர்  காணாமல் போனதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |