Categories
தேசிய செய்திகள்

பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மனு….. நீதிபதிகள் காட்டம்…..!!!!!!

இந்தியாவில் பசுமாட்டை தேசிய விலங்கு அறிவிக்க வேண்டும் என கோவன்ஷா சேவா சடன்என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதி இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? என்று கடுமையாக கண்டித்ததுடன் மனு தாக்கல் செய்த நபருக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Categories

Tech |