Categories
வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலை…. மொத்தம் 1,673 பணியிடங்கள்…. நாளையே கடைசி தேதி…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எஸ்பிஐ

பணி: ப்ரோபேஷனரி ஆபீசர்

காலியிடங்கள்: 1,673

தகுதி: டிகிரி

சம்பளம்: ரூ. 41,960

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-10-2022

மேலும் தகவலுக்கு> https://sbi.co.in/documents/77530/25386736/210922-Advt_English+PO+22-23_21.09.2022.pdf/c4433bc8-ee48-5526-2ce9-f67012156a7d?t=1663763128309

Categories

Tech |