Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…பொருளாதார வளர்ச்சி பெருகும்.. செலவும் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவும் நாளாகவே இருக்கும். பொருளாதார வளர்ச்சி பெருகும், இருப்பினும் செலவு செலவுகளும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மனம் வருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள், அலைபேசியில் பேசிக் கொண்டு எல்லாம் செல்ல வேண்டாம். இன்று கூடுமானவரை நிதானமாகவே செயல்படுங்கள், முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் நிம்மதியாக இருக்கும். ஏதேனும் குழப்பம் அடையும் வாயின் தியானம் போன்ற வேலைகளில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையுமில்லாமல் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |