Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் தோனி”…. வெளியான சூப்பர் நியூஸ்….!!!!!

தல தோனி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “தோனி என்டர்டெயின்மென்ட்” என்று பெயரிட்டு இருக்கின்றார்.

விளையாட்டு வீரர் தோனி தற்போது தோனி ப்ரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் படங்கள் இயக்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. தோனி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “தோனி எண்டர்டெயின்மெண்ட்” என பெயரிட்டு இருக்கின்றார்.

இந்த நிலையில் தோனி பட நிறுவனம் சென்ற 2011 ஆம் வருடம் இந்திய அணி உலக கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆவண திரைப்படமும் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரில்லர் திரைப்படம் ஒன்றையும் தயாரிக்க இருக்கின்றது. மேலும் பாலிவுட் படம் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய திரைப்படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டிருப்பதாக செய்தி கசிந்து இருக்கின்றது.

Categories

Tech |