Categories
மாநில செய்திகள்

2,748 பணியிடங்கள்…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சம்பளம்: ≈11, – 35,100.

கல்வித்தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி.

வயது: 21 – 34.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 7.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் நவம்பர் 30.

மேலும், விவரங்களுக்கு (www.tn.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |