Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேர்”…. குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி….!!!!!!

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவியை எம்.பி.கனிமொழி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட த்திற்கு அருகே இருக்கும் சிலுவைப்பட்டியை சேர்ந்தவர்கள் பூண்டி மாதா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உள்ளார்கள்.

இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறு பேர் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து எம்.பி.கனிமொழி 6 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது அவருடன் அமைச்சர், ஆட்சியர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தார்கள்.

Categories

Tech |