நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் ராணுவத்திலும் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. பெட்ரோல் பற்றாக்குறையை தவிர்க்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, 25% ஜீப்கள், 38% பஸ்கள், 48% இருசக்கர வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories