Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருட்டு வழக்கில் தலைமறைவு”…. கைது செய்த போலீசார்…. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்….!!!!!!

திருட்டு வழக்கில் தலைமறையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிப்பூண்டி காவல் நிலையத்தில் பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பொன்னேரி திருப்பாலைவனத்தை சேர்ந்த விஜி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தார்கள்.

போலீசார் விசாரணையில், தன்னை தாக்கிய ஒருவரை 25 நாட்களுக்கு முன்பு அடையாளம் கண்டு கும்முடிபூண்டி சிப்காட் போலீஸ் கள்ளிக்கோட்டை கிராமத்தில் இருக்கும் 30 வயது கொண்ட ஒருவரை கொலை செய்து வீசியதாக கூறினார். தாக்கிய நபரை சம்பவ இடத்திற்கு  அழைத்துக்கொண்டு போதையில் சுவரில் தலையை இடித்து பின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறினார்.

Categories

Tech |