Categories
மாநில செய்திகள்

தமிழில் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிப்பு!

மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலை மொழி பெயர்த்த கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நாவலை தமிழில் மொழி பெயர்த்தார் ஜெயஸ்ரீ.

இந்த நாவல் மலையாளத்தில் வெளியான போனபோது வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின. மேலும் பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம்பெற்றிருக்கிறது. கேரளாவில் கொண்டாடப்பட்ட இந்த நாவலை செம்மையாக தமிழில் கே.வி.ஜெயஶ்ரீ மொழியாக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |