சமீபத்தில் தனக்கும் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலமாக குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் தமிழக அரசு அமைத்த 3 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடத்த அக்குழு திட்டமிட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக விக்கி-நயன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக குற்றச்சாட்டு.
Categories