Categories
சினிமா தமிழ் சினிமா

“குட் நியூஸ் சொன்ன அஜய் கிருஷ்ணா”…. அப்ப வீட்ல சீக்கிரம் குவா குவா தான்….! மனையுடன் இருக்கும் புகைப்படம் வைரல்….!!!!!!

அஜய் கிருஷ்ணா தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. அந்த சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஜய் கிருஷ்ணா. இவர் தனது குரலை மாற்றி உதித் நாராயணன் போல் பாடுவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துவிடும்.

இவருக்கு சென்ற சில மாதங்களுக்கு முன்பு ஜெஸ்ஸி என்பவருடன் திருமணம் முடிந்தது. இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா நல்ல செய்தி ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால், தன் மனைவி ஜெஸி கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அஜய் கிருஷ்ணா மேலும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |