Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபாகரன் விஜயகாந்த்-க்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கின்றதா…?” வைரலாகும் பிக்ஸ்…!!!!!

விஜயகாந்தின் மகன் பிரபாகரன் வீட்டு விலங்குகளை வளர்க்கும் பழக்கம் உடையவராம்.

முதலில் சினிமாவில் அறிமுகமாகி வெற்றிநடை போட்டு வந்த விஜயகாந்த் பின் அரசியலில் ஈடுபட்டார். சினிமாவில் நடித்து வந்த போதே தேசபற்றை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்தார். இதன்பின் அரசியலில் களமிறங்கிய போதும் மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்காக குரல் கொடுத்தவர் விஜயகாந்த். தற்போது அவர் உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றார்.

இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்ற நிலையில் ஒரு மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் களமிறங்கியிருக்கின்றார். மற்றொரு மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் பிரபாகரனுக்கு வீட்டு விலங்குகளை வளர்க்கும் பழக்கம் இருக்கின்றதாம். இவர் நாள், கிளி போன்ற உயிரினங்களை வளர்த்து வருகின்றார். அண்மையில் அவர் வளர்க்கும் கிளி கேப்டன் கேப்டன் எனக் கூறும் வீடியோ வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |