Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

அமேசான் தீபாவளி ஆஃபரில் 5G ஸ்மார்ட்போன்…. வெறும் ரூ.649-க்கு வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம்…. உடனே முந்துங்கள்…..!!!!

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 5G ஸ்மார்ட் போன்கள் மார்க்கெட்டை ஆக்கிரமித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தீபாவளி ஆஃபரில் 5G ஸ்மார்ட் போன்களுக்கு அதிக ஆஃபர்கள் அறிவிக்ககப்படுகிறது. இந்நேரத்தில் குறைந்த விலையில் நீங்கள் 5G போனை வாங்குவது பற்றி யோசிக்கவேண்டும். ஏனெனில் ஆஃபரில் நீங்கள் நம்பமுடியாத விலையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வந்திருக்கிறது. ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் வெறும் 1,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட் போனை வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். Samsung Galaxy M13 5Gன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு வேரியண்ட், அமேசான் விற்பனையில் 29 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

இதன் காரணமாக அந்த மொபைலை ரூபாய். 11,999க்கு வாங்கலாம். அசல் விலையானது ரூபாய். 16,999 ஆகும். நீங்கள் EMI-ல் வாங்க விரும்பினால், அதனை ரூ.573 என்ற தவணை விலையில் வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம். ஐசிஐசிஐ (அ) Axis பேங்கின் கிரெடிட்கார்டு EMI பரிவர்த்தனைகளில் 10 % (ரூ.1250 வரை) உடனடி தள்ளுபடியானது கிடைக்கும். இதற்கிடையில் பழைய போனை எக்ஸ்சேஞ்சில் கொடுத்தால் ரூபாய்.11,350 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப்பலனும் கிடைத்தால், இதன் விலையானது வெறும் ரூபாய்.649 ஆக இருக்கும். அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2022ல், iQOO Z6 5G-ன் 6gp ரேம் மற்றும் 128gp சேமிப்பு வேரியண்ட் 21 சதவீத தள்ளுபடிக்குப் பின் ரூபாய்.16,499க்கு கிடைக்கிறது.

அதன் அசல் விலையானது ரூ.20,999 ஆகும். இது ரூபாய்.788 எனும் இஎம்ஐ ஆப்சனில் கிடைக்கிறது. வங்கிச் சலுகையில், ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட்கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 10 % உடனடி தள்ளுபடி, அதாவது ரூபாய்.1250 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், பழைய (அல்லது) ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் வாயிலாக ரூபாய்.14,750 வரை விலை குறையும். அமேசான் விற்பனையில், Redmi 11 Prime 5ஜி இன் 4gp ரேம் மற்றும் 64gp சேமிப்பு வேரியண்ட் 19 சதவீத தள்ளுபடிக்குப் பின் ரூபாய்.12,999-க்கு கிடைக்கிறது. அதன் அசல் விலையானது ரூபாய்.15,999 ஆகும். இஎம்ஐ-ல் எடுத்தால் 621 ரூபாய்க்கு வீட்டுக்கு எடுத்துச்செல்லலாம். வங்கிச் சலுகைகளுக்கு, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட்கார்டு இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 10% உடனடி தள்ளுபடி அதாவது ரூபாய்.1250 வரை கிடைக்கும். பழைய ஸ்மார்ட்போனை மாற்றினால், விலை ரூபாய்.12,250 வரையும் குறைக்கப்படும்.

Categories

Tech |