ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகி வருகிறது. எந்த தளத்தில், எந்த படம் எப்போது வெளியாகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
- ரிப்பீட் ஷூ (தமிழ்) அக்டோபர் 14
- ஆற்றல் (தமிழ்) அக்டோபர் 14
- சஞ்சீவன் (தமிழ்) அக்டோபர் 14
- முகமறியான் (தமிழ்)அக்டோபர் 14
- காட்பாதர் (தெலுங்கு) அக்டோபர் 14
- Nee tho (தெலுங்கு )அக்டோபர் 14
- காந்தாரா (தமிழ் டப்) அக்டோபர் 15
- Varaal (மலையாளம்) அக்டோபர் 14
- டாக்டர் ஜி (இந்தி) அக்டோபர் 14
- Code Name: Tiranga (ஹிந்தி) அக்டோபர் 14
- Aye Zindagi ஹிந்தி அக்டோபர் 14
- Kahani Rubber Band Ki இந்தி அக்டோபர் 14
- Love You Loktantra (ஹிந்தி) அக்டோபர் 14
- Chhello show (குஜராத்தி) அக்டோபர் 14
- Halloween Ends (ஆங்கிலம்) அக்டோபர் 14
- Kantara (தெலுங்கு டப்) அக்டோபர் 15
ஓ.டி.டி.
- The Lie Eater (ஜப்பான்) netflix அக்டோபர் 11
- Someone Borrowed (போர்த்துகீஸ்) நெட்ஃப்ளிக்ஸ் அக்டோபர் 11
- Blackout (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் அக்டோபர் 12
- The Good Boss (ஸ்பானிஷ்) பிரைம் அக்டோபர் 12
- TuRajee Re (குஜராத்தி) பிரைம் அக்டோபர் 12
- Earwing (ஆங்கிலம்) MUBI அக்டோபர் 15
குறும்படம்
- Firefly (ஹிந்தி) ஹாட்ஸ்டார் அக்டோபர் 9
- UPSC Diaries (ஹிந்தி) ஹாட்ஸ்டார்அக்டோபர் 9
ஷோ (Show)
- Dating these Nights இந்தி ஹாட் ஸ்டார் அக்டோபர் 11
- Ratri Ke Yatri இந்தி எம் எக்ஸ் பிளேயர் அக்டோபர் 11
- Draw 13 தாய் நெட்பிளிக்ஸ் அக்டோபர் 11
- Liliza Schlesinger: Hot Forever ஆங்கிலம் நெட்ஃபிளிக்ஸ் அக்டோபர் 11
- The cage Matt wright’s Wild Territory ஆங்கிலம் netflix அக்டோபர் 12
- Easy-Back Battle: The Home Cooking Competition ஆங்கிலம் நெட்பிளிக்ஸ் அக்டோபர் 12
- Unstoppable தெலுங்கு ஆஹா அக்டோபர் 14
சீரிஸ் (Series)
- Bad Guys (தாய்) நெட்ப்ளிக்ஸ் அக்டோபர் 9
- Aashiqana S2 (ஹிந்தி) ஹாட் ஸ்டார் அக்டோபர் 10
- Rookie Cops (கொரியன்) ஹாட்ஸ்டார் அக்டோபர் 12
- Belascoaran PI (ஸ்பானிஷ்) நெட்ப்ளிக்ஸ் அக்டோபர் 12
- Shooting Stars (கொரியன்) நெட்லிக்ஸ் அக்டோபர் 12
- Beyond Evil (கொரியன்) எட்லிக்ஸ் அக்டோபர் 12
- The playlist (நார்வே) நெட்ஃபிளிக்ஸ் அக்டோபர் 13
- Mismatchaed S2 (இந்தி) நெட்ஃபிளிக்ஸ் அக்டோபர் 14
- Shantaram (ஆங்கிலம்) Apple tv+ அக்டோபர் 14