பிக் பாஸ் சீசன் 1ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கிடையில் வேலையில்லா பட்டதாரி படத்தில் வசுந்தராவின் உதவியாளராக சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் ராசி நேயர்களே வர்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஷாலின் எஃப்ஐஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவ்வப்போது சமூக வலைதளத்தில் ஆர்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அதன்படி தற்போது வலை போன்ற உடையில் பிகினியுடன் இவர் கொடுத்துள்ள போஸ்கள் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி வருகிறது.