தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட திருமணத்திற்கு பிறகு முக்கிய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த ஆண்டில் ஆரம்பத்தில் இருந்து மிகப்பெரிய விருது நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. முதலில் தேசிய விருது விழா, பிலிம் வருது, தமிழக மாநில விருது என மூன்று பெரிய விருது நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது.
இதில் தேசிய விருது சூர்யா மற்றும் ஜோதிகா விருது பெற்றார்கள். ஃபிலிம் பேர் விருதில் சூர்யாவிற்கு விருது கிடைத்தது. இந்நிலையில் ஜோதிகா வாங்கிய விருதின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ஜோதிகா அஜித்திடம் இருந்து ஒரு விருது வாங்கும் பழைய புகைப்படத்தை வைத்து வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறது.
View this post on Instagram