Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…உடல் நலத்தில் கவனம் தேவை.. மன தைரியம் ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இனிய சுற்றுலா வாகன யோகம் நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதில் மகிழ்ச்சி போன்றவை ஏற்படும்.இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றமான சூழல் இருக்கும். குடும்பத்தில் கூடுதல் செலவு இருக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் மட்டும் இருக்கட்டும். பிள்ளைகளின் நலனுக்காக இன்று கொஞ்சம் பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது ரொம்ப நல்லது.

பணத்தேவை கொஞ்சம் இருக்கும் கவலை வேண்டாம். அந்த பணம் உங்கள் கையில் வந்து சேரும். உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். மனோ தைரியம் கூடும். செயல்திறன் இன்று வழிபடும் புதிய முயற்சிகள் அலைச்சலை கொடுப்பதாக இருந்தாலும் முன்னேற்றமான சூழலே முடியும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வி வெற்றிமேல் வெற்றிகள் வந்து குவியும் விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் செல்லும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |