Categories
மாநில செய்திகள்

எப்போதும் மாப்பிள்ளையாக இருக்க…. இதை மட்டும் சாப்பிடுங்க….! அமைச்சரின் டிப்ஸ்…!!!!!

 “எப்போதும் மாப்பிள்ளை போல் இருக்க, மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுங்கள்” எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தமிழகத்தில் தனித்துறை 92 லட்சம் விவசாயிகள் நெல் உற்பத்தி செய்கின்றனர். பூந்தி காலத்தில் மன்னர்கள் மட்டுமே சாப்பிட்ட மாப்பிள்ளை சம்பா அரிசி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தல் என்பதால் தற்போது அனைவரும் சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எப்பொழுதும் மாப்பிள்ளை போல் இருக்க வேண்டுமா? அப்படியானால் மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுங்கள். இந்த அரிசி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பதனால் அனைவரும் சாப்பிடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். நானே மாப்பிள்ளை சம்பா சீரக சம்பா தூய மல்லி போன்ற பாரம்பரிய ரக நெல்களை விவசாயம் செய்து வருகிறேன் கூறியுள்ளார்.

Categories

Tech |