Categories
சினிமா

அஜித், மஞ்சு வாரியர் மாஸ்…. லீக் ஆன “துணிவு” பட Video, Photos… ரசிகர்கள் செம குஷி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அஜித். இவரின் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு எச்.வினோத், அஜித் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அண்ணா சாலையில் இப்படத்தின் சூட்டின் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே படத்தின் சூட்டிங் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி உள்ளது. இதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியார் தீயணைப்பு வாகனத்தின் மீது உட்கார்ந்து இருப்பது போல ஷூட் செய்யப்பட்டுள்ளது. அஜித் முகத்தை மறைத்து ஹுஸ்ட் லுக்கில் மாஸ்க் போட்டுள்ளர். இதுதான் படத்தின் ஓபனிங் சீனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Categories

Tech |