இந்தி டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான வைசாலி தக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஓராண்டாகவே இவர் மும்பை வீட்டை காலி செய்துவிட்டு இந்தூரில் தனது தந்தையோடு வசித்து வந்தார். ஏற்கனவே தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங்குக்கும் வைசாலிக்கும் நெருங்கிய நட்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், காதல் தோல்வி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Categories