நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றார். இந்த நிலையில் நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற என்ன சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்திலேயே ரட்சிதாவிடம் மறைமுகமாக ப்ரபோஸ் செய்துள்ளார். நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக தெரிவித்து வீட்டை விட்டு வெளியே போனாலும் ரட்சிதா உடனான நட்பு தொடர ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் ராபர்ட் உடன் இதற்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படும் வனிதா தற்போது ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறிய விஷயம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதில் ராபர்ட் என்ன என் புருஷனா இல்லை பாய் பிரெண்டா நானே பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் செய்தேன். ஆனால் 2007 இல் அவன் யாரையோ கல்யாணம் பண்ணினா அது யாருன்னு எனக்கு தெரியவில்லை பல கல்யாணம் நடந்திருக்கு ஆனால் அவன் மனைவி மற்றும் குழந்தைகள் எங்கே என்று தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது சிங்கிள் என இமேஜ் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் அவர் இன வனிதா கூறியுள்ளார் இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.