Categories
சினிமா தமிழ் சினிமா

“வீட்டிற்கு வருகை புரிந்த ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்”… ஆசி பெற்ற ரஜினி-லதா….!!!!!

ரஜினிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் ஆசி வழங்கினார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் ஆன்மீகத்தில் ஈடுபாடுடன் இருக்கும் ரஜினியின் வீட்டிற்கு பன்னூர் மகாத்மா என அழைக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைவர் நேற்று ரஜினியின் வீட்டுக்கு வருகை புரிந்தார். அப்போது ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி தலைவருக்கு ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பாத பூஜை செய்தார்கள். இதன் பிறகு சுவாமிகள் ரஜினிக்கு ஆசி வழங்கினார்.

Categories

Tech |