Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. தமிழக மீன்வளத்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு  ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில்  கல்வி தகுதி, தேர்வு செயல் முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். Sub Inspector of Fisheries – ரூ.35,900-  ரூ.1,13,500 வரை சம்பளம் பெறலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் நவம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |