நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் முதலில் நடித்த திரைப்படங்களில் மிகவும் பிரபலமாகாத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் பிரபலமாகி இவரின் திரைப்படங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்ற நிலையில் டீசல் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் அண்மையில் தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரை இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிமுகம் செய்து வைத்தார். அவரின் வருங்கால மனைவி நர்மதா உதயகுமாருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
1.
2.