Categories
வேலைவாய்ப்பு

ஐடிஐ படித்தவர்களுக்கு…. மத்திய அரசில் அருமையான வேலைவாய்ப்பு….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: ஜூனியர் டெக்னீசியன்.

சம்பளம்: 18,780 – 67,390.

வயது: 25-க்குள்.

கல்வித்தகுதி: ஐடிஐ

தேர்வு: ஆன்லைன் தேர்வு. நேர்முகத் தேர்வு.

விண்ணப்ப கட்டணம் 600.

விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14.

மேலும், விவரங்களுக்கு (bnpdewas.spmcil.com) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |