இணையத்தில் பல வகையான வீடியோக்கள் கொட்டி கிடக்கிறது. அந்த வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ ஏதோ ஒரு வனப்பகுதியில் எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது அங்கு ஒரு குழுவினர் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர் அப்போது முதன்முதலாக துப்பாக்கியை எடுத்த நபர் சுடுவதற்கு பயிற்சி எடுக்கின்றார். அவருக்கு அங்கு இருப்பவர்கள் எல்லோரும் எப்படி துப்பாக்கியை பிடிக்க வேண்டும் எப்படி குறி பார்த்து சுட வேண்டும் போன்றவை பற்றி குறிப்புகளை வழங்கி வருகின்றனர். ஆனால் அவருக்கு எப்படி நிற்க வேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை அதனால் வனப்பகுதியில் இருக்கும் சாலை ஒன்றில் குட்டு மீது அமர்ந்து சுட முயற்சி செய்கின்றான். அப்படி சுடும் போது குண்டு எங்கேயோ செல்ல அவர் குட்டு மீது மல்லாக கவர்ந்தடித்தபடி விழுகின்றார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்ததும் பயங்கரமாக சிரித்து விடுகின்றார்கள் ஆனால் அதில் ஒருவர் மட்டும் கீழே விழுந்தவரை ஓடி சென்று தூங்குகின்றார்.
https://twitter.com/i/status/1580974215548764162
துப்பாக்கியை பிடித்து சுடுவதற்கு ஒரு பொசிஷன் வேண்டாமா? எடுத்தோம் கவிழ்த்தோம் என இருந்தால் இப்படித்தான் இருக்கும் என அங்கிருப்பவர்களை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றார்கள் அதேசமயம் இந்த மாதிரியான பயிற்சி எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றிய தகவல் இல்லை. ஆனால் அவர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியை பார்க்கும்போது நாட்டுத் துப்பாக்கி போல தெரிகிறது. ஆனால் எதற்காக இந்த பயிற்சியை அவர்கள் எடுக்கின்றார்கள் என்ற விவரமும் தெரியவில்லை இந்த வீடியோ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.