Categories
பல்சுவை

ஐபோன் பிளிப்கார்ட் ஆபர்… 28 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி… இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

ஆப்பிள் சமீபத்தில் ஐபோன் 14 சீரிஸ் என்னும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் வெளிவந்த காரணத்தினால் ஐபோன் 13 சீரிஸின் அனைத்து மாடல்களின் விலையும் குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் லேட்டஸ்டாக வெளியான தகவலின் படி ஐ போன் 14 மற்றும் ஐபோன் 13 அடிப்படை மாடலுக்கு இடையே மக்கள் அதிக வித்தியாசத்தை உணரவில்லையாம். அதனால் புதிய தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் மக்கள் பழைய ஐபோன் 13-ஐ நோக்கி மட்டுமே செல்கின்றார்கள். நீங்களும் ஐ போன் 13 மலிவாக வாங்க விரும்பினால் அதற்கான கடைசி வாய்ப்பு இன்று பிலிப்கார்ட் தீபாவளி விற்பனையின் கடைசி நாள்.

இந்த விற்பனையில் இருந்து ஐபோன் 13-ஐ 28 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியில் பெற்றுக் கொள்ளலாம் 128 ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய ஐபோன் 13 வேரியண்ட் ரூபாய் 69 ஆயிரத்து 900 விலையில் வாங்கிக் கொள்ளலாம். இந்த போன் flipkart தீபாவளி விற்பனையில் 12 சதவிகிதம் தள்ளுபடிக்கு பின் 60,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த போனை வாங்க நீங்கள் எஸ்பிஐயின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் உங்களுக்கு 2,250 தள்ளுபடி கிடைக்கும் அதன் பின் இந்த போனின் விலை உங்களுக்கு 58 ஆயிரத்து 740 ஆக இருக்கிறது.

விற்பனை தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளுக்கு பிற iphone 13 மிகவும் மலிவாக பெற எக்சேஞ்ச் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பழைய போனுக்கு ஈடாக இந்த போனை எடுப்பதன் மூலமாக ரூபாய் 16 ஆயிரத்து 900 வரை சேமித்துக் கொள்ளலாம் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு பலனையும் நீங்கள் பெற்றால் iphone 13 41,840க்கு பெற்றுக் கொள்ளலாம் இந்த வழியில் ஒட்டுமொத்தமாக ஐபோன் 13-ல் 28 260 தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் ஐபோன் 138 ஜிபி வேரியண்ட் மொபைல் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எஸ்டிஆர் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது ஏ 15 பயோனிக் சிப்பில் வேலை செய்கின்றது இந்த 5g ஸ்மார்ட்போனில் இரண்டு சென்சார்கள் மற்றும் 12 எம் பி செல்பி கேமராவுடன் பன்னிரண்டு எம்பி பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது இதன் ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியாது மேலும் ஆடியோ ஜார்ஜுக்கும் இதில் வழங்கப்படுவதில்லை இந்த போன் விரைவாக சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Categories

Tech |