தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் திரைப்பட நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் 1990 ஆம் வருட முதல் சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ போன்ற தமிழ் மொழி திரைப்படங்களிலும் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள கடப்பாவில் இன்று நடைபெற உள்ளது. மேலும் 3d தொழில்நுட்பம் உருவாக்கும் இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக விஜயின் மாஸ்டர் தனுஷின் மாறன் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.