Categories
இந்திய சினிமா சினிமா

முடியை வெட்டிக்கொண்டு நடிகை எடுத்த முடிவு…. பாராட்டும் ரசிகர்கள்….!!!!

நடிகை ஊர்வசி ரவுதலா பிரபல இந்தி நடிகை ஆவார். இவர் உத்ரகாண்டில் விஐபி-களுக்கான ரிசார்ட் ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றிய மறைந்த இளம்பெண் அங்கிதா பண்டாரிக்கு ஆதரவாகவும்,  ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தனது முடியை வெட்டியுள்ளார். ஈரானிய பெண் அமினியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி உயிரிழந்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளார். முடியை வெட்டி கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இதனை நடிகை ரவுதலா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இவருடைய உயர்ந்த செயலை எண்ணி பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Categories

Tech |