தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களும் பண்டிகை காலம் என்பதால் அதிகமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
ஐபோன்களுக்கு ப்ளிப்கார்ட் கொடுத்துள்ள ஆபர் தற்போது கவனம் பெற்றுள்ளது. iPhone 11ஐ 4% சலுகையில் 741,990க்கு கொடுக்கும் நிலையில், பழைய போனை மாற்றினால் T16,990 குறைந்து 25,000க்கு விற்பனையாகிறது. அதேபோல், iPhone 13 128GB செல்போனுக்கு 2 ஆயிரம் கேஷ்பேக் கொடுத்தும், பழைய போனை மாற்றும்போது 16,990 குறைத்தும் மொத்தமாக 348,000க்கு விற்பனை செய்யப்படுவது கவனம் பெற்றுள்ளது.