தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று 18-10-2022 மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஊத்துக்குளி, மற்றும் செங்கப்பள்ளி துைண மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உயர் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (செவ்வாய்க்கி ழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குள்ளாயூர், அணைப்பாளையம், சுப்பனூர், அருகம்பாளையம், முல்லை நாயக்கனூர், வரப்பாளை யம், வெங்கலப்பாளையம், பாப்பம்பாளையம், ரெட்டை கிணறு, தாசநாய்க்கனூர், மாரநாய்க்கனூர், குன்னம்பா ளையம், பி. வி. ஆர். பாளையம், மேட்டுக்கடை, எஸ். கத் தாங்கண்ணி, தொட்டிபாளையம், மோளக்கவுண்டன்பா ளையம், சின்னியகவுண்டன்பாளையம், தாளவாய்பாளை யம், தொட்டியபாளையம், விஜயமங்கலம் ஆர். எஸ். , சீரங்கம்பாளையம், சாலப்பாளையம், புதுப்பாளையம், கரட்டுப்பாளையம், இச்சிப்பாளையம், பனப்பாளையம், பாறைக்காட்டுப்புதூர், தேனீஸ்வரன்பாளையம், ராம்மூர்த்தி நகர், வடுகபாளையம், செட்டிபாளையம், தோப் புத்தோட்டம், ஜே. ஜே. நகர், சர்வோதயா சங்கம், ஏ. கத் தாங்கண்ணி, மானூர், வயக்காட்டுபுதூர், நரியன்தோட் டம், தொட்டியவலவு, வேலாஞ்சிறை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
சிவகங்கை
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிநடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைக்கிராமம், கோட்டையூர், வண்டல், அளவிடங்கான், பூலாங்குடி, சீவலாதி, பஞ்சனூர், சூராணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
திருச்சி
துறையூர் மேலகொத்தம்பட்டி 33/11KV துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ஆதனூர், மீனாட்சிபட்டி, கட்டணாம்பட்டி, கிளியனூர்பட்டி, பொன்னம்பலம்பட்டி, கீரிப்பட்டி, நல்லியம்பட்டி, உள்ளூர், வெளியனூர், பேரூர், ஜெயன்கொண்டம், திருத்தலையூர், கோதூர்பட்டி, ஜம்புநாதபுரம், துலையாநத்தம், வாழவந்தி, மங்கலம், கிருஷ்ணாபுரம், மாவிலிப்பட்டி, பைத்தம்பாறை, வலையப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9. 45 மணி முதல் மாலை 5. 00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.