தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சிசன்6 என்னும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது செய்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். ஜி பி முத்து நாமினேஷன் வேலையை தொடங்கிவிட்டனர் இந்த சூழலில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் கதை சொல்லும் டாஸ்க் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் இந்த கதையை சொல்லி முடித்தால் நாமினேஷன் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அசீம் ஒரு கதை சொல்ல உங்களின் வாய்ப்பு முடிந்துவிட்டது என பிக் பாஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து அசீம் அழுதுவிட்டால் பிரமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது காலையிலே அழும் காட்சியா ஆமாம் ரெமோ வீடியோ ஏன் இவ்வளவு தாமதமாக வந்தது வர வர உங்களுக்கு பொறுப்பே இல்லை பிக் பாஸ் ஒரு பிரமோ வீடியோ வெளியிட கூட இம்புட்டு சோம்பேறித்தனமா என கூறியுள்ளனர். இதற்கு பிக் பாஸ் சீசன் 6 வீட்டின் முதல் கேப்டனாக ஜி பி முத்து தேர்வு செய்யப்பட்டதில் பார்வையாளர்களுக்கு ஒரே சந்தோஷம் ஏனென்றால் உடம்புக்கு முடியாமல் இருந்த முத்து இப்படி கேப்டன்சி டாஸ்க் ஜெயித்தது தான் பெரிய விஷயம் அவர் கடைசி வரை இருந்து வெற்றி பெற வேண்டும் என பிக் பாஸ் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.