Categories
சினிமா தமிழ் சினிமா

“கொம்பு வச்ச சிங்கம்டா” – ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிக்கை

சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஆர் பிரபாகரன். தற்போது மீண்டும் சசிகுமாரை வைத்து “கொம்பு வச்ச சிங்கம்டா” திரைப்படத்தை இயக்கியுள்ளார். படபிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இத்திரைப்படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இத்திரைப்படத்தில் உள்ள ‘பேசாதே மொழியே’ என்ற பாடலை வரும் 28ம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியிட போவதாகவும் படக்குழுவினர் தகவல் அளித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இசையமைத்தவர் திபு நினன் தாமஸ். படத்தொகுப்பு டான் போஸ்கோ

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |